Tuesday, January 1, 2013

31st Dec 2012 rolled off from my second project in Accenture!
Stepping into next project from 1st Jan 2013 ,feeling lucky this year...!
Year started good hope it goes in same phase............!

Welcome 2013!!!

-Ani

Wednesday, July 13, 2011

Live as if u were to die tommorow..
Learn as if you were to live forever.....

Today - A day to be marked in my personal calendar aftr 20yrs my dad filled the car parking area of our house with an Alto :) Gr8 acheivement...!

Tuesday, April 5, 2011

New buddies

Met 2 new buddies..senior persons n my life... Ruchali & Shahida abubaker... Worth listening them..:) senior ladies...

Monday, May 11, 2009

Live for dream always..

தோல்வி நிலையென நினைத்தால்மனிதன் வாழ்வை நினைக்கலாமா?தோல்வி நிலையென நினைத்தால்மனிதன் வாழ்வை நினைக்கலாமா?வாழ்வை சுமையென நினைத்துதாயின் கனவை மிதிக்கலாமா?


உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்துஉயிராய் வளர்த்தகனவை மறக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம்உடைமையும் இழந்தோம்உணர்வை இழக்கலாமா?உணர்வை கொடுத்துஉயிராய் வளர்த்தகனவை மறக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்மனிதன் வாழ்வை நினைக்கலாமா?வாழ்வை சுமையென நினைத்துதாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம்
உடைமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்துஉயிராய் வளர்த்தகனவை மறக்கலாமா?